Monday, 9 September 2019

drbala avalurpet

திராச்சாதி கிருதம்

கருப்பு உலர்ந்த திராட்சை  - 300 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
சாதிக்காய் - 10 கிராம்
சாதிபத்திரி - 10 கிராம்
லவங்கம் - 10 கிராம்
லவங்கப்பட்டை - 10 கிராம்
லவங்கபத்திரி - 10 கிராம்
சிவப்பு சந்தனம் - 10 கிராம்
நன்னாரி சர்பத் - தேவைக்கு

இதற்கு விதையுள்ள உலர்ந்த திராட்சையை தான் வாங்க வேண்டும். திராச்சையை புட்டவியல் செய்யவேண்டும். பிறகு கீழுள்ள கடை சரக்குகளை பொடித்து நன்னாரி சர்பத் விட்டு புட்டவியல் செய்த திராச்சையுடன் நெகிழ அரைக்க வேண்டும். லேகிய பதத்தில் எடுத்து புட்டியில் அடைக்கவும்.

அளவு : 1 தேக்கரண்டி முதல் 2 தேக்கரண்டி வரை உடல் தன்மை அறிந்து

பயன்கள் : மலச்சிக்கல், இரத்த விருத்தி, இரத்த சுத்தி, இதய அடைப்பு, ஆண்மைக்கு மேலும் பல நோய்கள் தீரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet