பஞ்ச தீபக்கினி சூரணம்
சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
ஏலம் - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
மேலுள்ள சரக்குகளை முறைப்படி சுத்தி செய்து இளவறுப்பாக வறுத்து, இடித்து சமன் கற்கண்டு தூள் சேர்த்து காற்று புகாத புட்டியில் அடைக்கவும்.
அளவு : சிறுபாக்களவு தினம் இருவேளை
அனுபானம் : தேன், நெய், வெந்நீர்.
பயன்கள் : வாயு, பித்தவாயு, கபரோகங்கள், வயிற்று பொருமல், அஜீரணம், பசி மந்தம், மயக்கம், அஸ்தி சுரம், அஸ்தி வெட்டை, மூல வாயு, உடல் உஷ்ணப் பிணிகள் குணமாகும்.
பத்தியம் : புளி, புகையிலை நீக்கிப் பத்தியமாக
இருக்கவும்.

No comments:
Post a Comment