Monday, 9 September 2019

drbala avalurpet

தூக்கத்திற்கும், வலி நிவாரணத்திற்கும்

சடா மாஞ்சில் - 50 கிராம்
கசகசா - 50  கிராம்
அமுக்கிரா சூரணம் - 50 கிராம்
பனங் கற்கண்டு - 50 கிராம்

செய்முறை

மேலுள்ள மருந்துகளை முறைப்படி சுத்தி செய்துக்கொண்டு பொடித்து ஒன்றாக கலந்து வைத்து புட்டியில் அடைக்கவும்.

அளவு : 1 - 2 தேக்கரண்டி

அனுபானம் :   பால்

இரவு மட்டும்

பயன்கள் :    நன்றாக தூக்கம் வரும், வலி நிவாரணி,  ஆண்மை சக்தி அதிகரிக்கும், மனம் அமைதி பெறும் ...

குறிப்பு :   தூக்கத்திற்கு கொடுக்கும் பொழுது ஏன் தூக்கம் வரவில்லை என்று கண்டறிந்து அதற்கு   மூலத்தை கண்டறிந்து மருந்து தருவது 

No comments:

Post a Comment

drbala avalurpet