Monday, 9 September 2019

drbala avalurpet

கபவாத பிரச்சனைக்கு:-

ஆடுதீண்டாபாளைச்சாறு -1லிட்
நல்லெண்ணெய்-1லிட்
சீரகம்-10கிராம்( பசும்பாலில் கற்கமாக அரைத்து  கலக்கவும்)
பாகம் - கரகரப்பு பாகத்தில் வடிக்கவும்.தேரையா் தைலவர்க்க சுருக்கம் படி கபரோகத்திற்கான தைலங்கள் கரகரப்பு பாகத்தில் படிக்க வேண்டும்.

அளவு : 5மிலி 2 வேளை உணவுக்கு பின்பு.

பித்ததேகி எனில் பாலுடன்.
5-7 நாட்கள் பிணி,பிணியாளனின் தன்மைக்கு தக்கபடி.

மருந்தின் குணம்: அதிவெப்பம்,நெய்ப்பு-கபவாத சமனம்.

தீரும் நோய்கள்- fibroid uterus(without menorrhagia), tubal block, pcod.

No comments:

Post a Comment

drbala avalurpet