கர்பப்பை பிரச்சனை நீங்க :-
மஞ்சள் கரிசாலை – 100 கிராம்
வெள்ளைக் கரிசாலை – 100 கிராம்
குப்பைமேனி இலை – 100 கிராம்
கொட்டைக்கரந்தை இலை– 100 கிராம்
அவுரி இலை– 100 கிராம்
செருப்படை இலை – 100 கிராம்
ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.
பயன்கள் :-
பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும்.
மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும்.
அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

No comments:
Post a Comment