Monday, 9 September 2019

drbala avalurpet

கை கால் சிறு மூட்டு பெரும் மூட்டுகளில்
மோது கட்டி கை கால் நீட்டி மடக்க முடியாமல் இருப்பவர்களுக்கான மருந்து

லகு வசவெண்ணை தைலம்

நல்லெண்ணெய் ---------1லிட்டர்
தேங்காய்எண்ணெய் --1லிட்டர்
ஆமணக்கெண்ணெய் --1லிட்டர்

சோற்றுக்கற்றாழை சாறு --1லிட்டர்
முருங்கை இலைச்சாறு------1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு --------------1 லிட்டர்
சிறிய வெங்காயச் சாறு------1/2 லிட்டர்

சுக்கு ,,கச்சோலம் ,,கசகசா ,,நன்னாரிவேர்
நத்தைச்சூரி விதை  இவை வகைக்கு 100 கிராம் பொடித்துக்கொள்ளவும்

மேற்கண்டபடி எண்ணெய்,,சாறு ,,சூரணம்  இவைகளை அடுப்பிலிட்டு சாறு சுண்ட மெழுகு பதத்தில் காய்ச்சி எடுக்கவும்
இவ்வாறு காய்ச்சி எடுக்கப்பட்ட தைலத்தால்

அசையாத மூட்டுகளில் வர்ம முறைப்படி இளக்கமுறை (மசாஜ் )செய்ய அசையாத மூட்டுகள் அசையும்

அசையாத மூட்டுகளுக்காக கட்டு கட்டும் போது மேற்படி வசவு எண்ணையை கட்டுகளில் ஊற்றவும் அசையாத மூட்டுகள் அசையும்

No comments:

Post a Comment

drbala avalurpet