Monday, 9 September 2019

drbala avalurpet

குன்மதிற்கு அனுபவ மருந்து

படிகார பூங்காவி செந்தூரம் - 10 கிராம்
குங்கிலிய பற்பம் - 10 கிராம்
பிரண்டை உப்பு - 10 கிராம்
சங்கு பற்பம் - 10 கிராம்
திரிபலா சூரணம் - 50 கிராம்

ஒன்றாக கலந்து 1/2 கிராம் முதல் 1 கிராம் வரை உடல் வன்மைக்கு தகுந்தார் போல  நெய் அல்லது வெண்ணையில் காலை இரவு உணவுக்கு முன்பு எடுக்கவேண்டும். படிகார பூங்காவி செந்தூரத்தை இளநீரில் செய்ய வேண்டும்...

திரிபலா டானிக் 3 மூடி காலி இரவு உணவுக்கு பிறகு எடுக்க வேண்டும்...

நெல்லி சாறு தண்ணீரில் கலந்து காலை மட்டும் 15 முதல் 25 மில்லி வரை சாப்பிடவும்.

No comments:

Post a Comment

drbala avalurpet