சுவாச குடோரி
வெள்ளெருக்கன் பூ - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
கிராம்பு - 25 கிராம்
செய்முறை
மிளகையும், கிராம்பையும் சுத்தி செய்து வறுத்து பொடித்து வெள்ளெருக்கன் பூவுடன் கல்வத்திலிட்டு மிளகு குடிநீர் அல்லது வெற்றிலை சாற்றில் நெகிழ அரைத்து 1/4 கிராம் மாத்திரைகளாக உருட்டி புட்டியில் அடைக்கவும்.
அளவு : 1 முதல் 2 மாத்திரை வரை
அனுபானம் : தாளிசபத்திரி குடிநீர், வாசரிஷ்டம், திராட்சை அரிஷ்டம், தசமூல அரிஷ்டம்...
பயன்கள் : இரைப்பு, இருமல், சளி, இரைப்பிருமல், சயம், தீராத சளி மேலும் பல நோய்கள் குணமாகும்.

No comments:
Post a Comment