Tuesday, 6 August 2019

dt bala siddha

அகத்தியர் சய சூரணம்

அகத்தியர் கௌமதி நூல் 400 சுவடி முறை


செய்பாகம்: கடுக்காய் -200 கிராம் திப்பிலி-200கிராம் சித்தரத்தை-200கிராம்
வால் மிளகு-400கிராம் சாதிக்காய் 150 கிராம்

மேற்கண்ட கடைசரக்குகளை  புடைத்து கல் மண் தூசி நீக்கி சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து இடித்து தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட சூரணத்தை கால் (அ) அரைதேக்கரண்டி வீதம் தேனில்  அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிட சளி இருமல் இரைப்பு ஆஸ்துமா மூக்கடைப்பு தொண்டையில் சதை அடைப்பு(டான்சில்) க்கு ஒர் அருமருந்து.

கோழையுடன் இரத்தம் வருதல் காச நோய் (T B)  அஸ்தி சூட்டினால் சுரம் கை கால் எரிச்சல் காந்தல் பசியின்மை குமட்டல் வாந்தி மயக்கம் மற்றும் மருந்தீடு (இடுமருந்து) ஊதுகாமாலை ரத்த சோகை அண்ட வாயு (விரைவாதம்)குடல் வாய்வு (ஹெர்னியா) என மேற்காணும் பிணிகள் தீரும்.

சமயோசிதம் போல் பிணிக்குகேற்ப  இதர துணை மருந்துகளுடன் கலந்து கொடுக்க  நல்ல பலன்களை தரும் .

No comments:

Post a Comment

drbala avalurpet