Tuesday, 6 August 2019

dr bala siddha

ரோஜாப்பூ சூரணம்:-

ரோஜாப்பூ – 100 கிராம்
செம்பருத்திபூ – 100 கிராம்
தாமரைப்பூ – 100 கிராம்
ஆவாரம்பூ – 100 கிராம்
துளசி – 100 கிராம்
சுக்கு – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்

     அனைத்தையும் ஒன்றாக்கி தூள் செய்து கொள்ளவும். மேற்படி சூரணத்தை தேவையான அளவு எடுத்து கொதிக்க வைத்து கசாயமாகவோ அல்லது சூரணமாகவோ தொடர்ந்து அதிகாலையில் சாப்பிட ரத்த அழுத்தம் சீராகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு சீராகும். ரத்தச் சுழற்சி சீராகும். மன நிம்மதி தரும். இதயம் சார்ந்த அனைத்து நோய் முற்றிலும் குணமாகும்.

No comments:

Post a Comment

drbala avalurpet