--------பிரசவ லேகியம்---------
வெல்லம்--------------500கிராம்
சுக்கு-------------------30. "
சதகுப்பை--------------20. "
நெய்-------------------50. "
நாட்டு மல்லி-----------15. "
வாயுவிடங்கம்---------5. "
கோரைக்கிழங்கு--------5. "
சிறுநாகப்பூ-------------5. "
லவங்கம் பட்டை-------5. "
கருஞ்சீரகம்------------5. "
திப்பிலி----------------5. "
மிளகு------------------5. "
ஏலரிசி-----------------5. "
சீரகம்------------------5. "
வெல்லம் போக. மீதியை லேசாக வறுத்து அரைத்து சலித்து
வெல்லத்தை போதிய அளவு நீரில் கரைத்து வடிகட்டி பாகுபதம் வரும் வரை காய்ச்சி
பின் மருந்து பொருட்களை சேர்த்து கிளரி லேகிய பதம் வந்ததும் பத்திரப் படுத்தி
தினம் காலை மாலை
1ஸ்பூன் கருத்தரித்த 4ம் மாதம் முதல் சாப்பிடலாம்
பிரசவம் ஈஸியா இருக்கும்
குழந்தை பெற்ற பின்பும் தொடர்ந்து
சாப்பிடுவதால்
சீரணக் கோளாறுகள்
மாதவிலக்கு கோளாறுகள்
கருப்பை அழுக்கு
தாய்ப்பால் குறைவு
பெண்குறி நோய் (இருப்பின்)
அனைத்தும் நிவர்த்தியாகி உடலுக்கு
வலு தரும்.
No comments:
Post a Comment