சித்த மருத்துவத்தில் மேலும் ஒரு பெருமருந்து.
காலனை வெல்லும்
காலந்தக கௌரி பதங்கம்:
*
சுத்தி செய்த ரசம் 100 கிராம் .
சுத்திசெய்த இந்துப்பு 100 கிராம்
சுத்திசெய்த வளையல் உப்பு 100 கிராம்
சுத்தி செய்த கல்லுப்பு 100 கிராம்
சுத்தி செய்த வெடியுப்பு 100 கிராம்
சுத்திசெய்த அன்னபேதி 100 கிராம்
சுத்திசெய்த படிகாரம் 100 கிராம்
வரிசைப் பிரகாரம் ஒவ்வொன்றாக கல்வத்திலிட்டு உறவாகும் படி அரைத்து பின் கருப்பு வெற்றிலைச் சாற்றை சிறிது சிறிதாக விட்டு 6 அல்லது 7 மணி நேரம் நன்கு அழுத்தி அரைக்க ரசம் மடிந்து மருந்துகள் ஒரே கலவையாகும் இவற்றை வில்லையாக தட்டி வெயிலில் காய வைக்க வேண்டும் நன்கு காய்ந்ததும் சிறிது சுத்திசெய்த மண்கலயத்தில் மருந்தை வைத்து கலய வாய்க்கு மூடி போட்டு மூடியில் 4, 5 துவாரம் செய்து உளுந்து மாவு சீலை 3 செய்து நன்கு காய்ந்ததும் களிமண் சீலை 3 செய்து காய வைக்க வேண்டும் சீலை மண் நன்றாக காய வைக்க வேண்டும் இல்லையேல் பதங்கம் குறைவாக கிடைக்கும்
ஒரு நடுத்தரமான பதங்கபானை மூடியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் கீழ் பானையில் சோற்றுப்பு வறுத்து தூள் செய்து பாதி பானை அளவு கொட்டவேண்டும் அதன் மேல் மருந்து உள்ள கலயத்தை வைத்து சட்டிக்குமேல் மூடும் மூடியில் உட்புறம் குப்பைமேனி தனிச்சாறு 5 முறை தடவி தடவி காயவைத்து சட்டியை மூடி ஏழு சீலை மண் வலுவாக செய்து காய்ந்தபின் அடுப்பில் வைத்து கடாக்கினியாக எரித்து ஆறவிட்டு அடுத்த நாள் சீலை மண்ணை நிதானமாக பிரித்து மேல் மூடியில் இருக்கும் பதங்கத்தை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் .
அடுத்து
சுத்தி செய்த வீரம் 25 கிராம்
சுத்தி செய்த பூரம் 25 கிராம்
சுத்திசெய்த லிங்கம் 25 கிராம்
சுத்திசெய்த ரச செந்தூர வில்லை 25 கிராம்
சுத்தி செய்த வெள்ளை பாடாணம் 25 கிராம்
சுத்திசெய்த மனோசிலை 25 கிராம்
சுத்தி செய்த தாளகம் 25கிராம்
சுத்தி செய்த கந்தகம் 25 கிராம்
சுத்திசெய்த காந்தம் 25 கிராம்
சுத்தி செய்த மயில் துத்தம் 10 கிராம்
சுத்திசெய்த மிருதார்சிங்கி 100 கிராம்
அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கல்வத்திலிட்டு அரைக்க வேண்டும் ஒரு சரக்கை நன்கு அரைத்து பின் அடுத்த சரக்கை சேர்த்து அரைக்க வேண்டும் அனைத்தும் நன்கு உருவாகும்படி அரைத்து பின் வெற்றிலைச் சாற்றை விட்டு 6 மணி நேரம் அரைத்து கையில் கல்வத்தில் ஒட்டாத பதமாக அரைத்து வில்லையாக தட்டி காய வைக்க வேண்டும் நன்கு காய்ந்ததும் முன்பு போலவே ஒரு சிறிய சுத்திசெய்த மண் கலயத்தை மூடியுடன் எடுத்து அதன் மூடியில், 4,5 துவாரம் செய்து கலயத்தில் வில்லைகளை அடுக்கி அதன்மீது முன்பு செய்து வைத்து இருந்த பதங்கத்தை தூவி விட வேண்டும் பின் கலயத்தை மூடி உளுந்து மாவு சீலை செய்து காயவைத்து பின் மண் சீலை வலுவாக செய்து காய வைக்க வேண்டும்
பின் இரண்டு பதங்க சட்டிகளை எடுத்து கீழ் சட்டியில் வறுத்து பொடித்த சோற்றுப்பு ஒரு கிலோ பொரித்த சீனாக்காரம் அரை கிலோ சுத்தி செய்த வெடியுப்பு 100 கிராம் மூன்றையும் தனித்தனியாக அரைத்து பின் நன்கு கலந்து அரைத்து எடுத்ததை போட்டு பரப்பி விட வேண்டும் அதன் மீது மருந்து கலயத்தை வைத்து மேல் சட்டியின் உட்புறம் கரிசாலைச் சாற்றை ஐந்து முறை தடவி காயவைத்து எடுத்து கீழ் சட்டியை மூடி உளுந்து மாவு சீலை 3 செய்து காயவைத்து பின் மண் சிலை 4 செய்து காய வைத்து பானையை அடுப்பில் வைத்து வேப்ப விரகால் தீபாக்கினியாக கமலா க்கினியாக. காடாக்கினீயாக எரித்து ஆறவிட்டு
மறுநாள் சீலை மண்ணை மெதுவாக பிரித்து மேல் சட்டியில் இருக்கும் பதங்கத்தை தேய்த்து துடைத்து எடுத்து கல்வத்திலிட்டு சிறிது நேரம் அரைத்து பின் தாய்ப்பால் விட்டு சிறிது நேரம் அரைத்து கல்வத்தோடு வெயிலில் வைக்க வேண்டும் நன்கு காய்ந்தவுடன் அரைத்து மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் .
இதனை கசகசா அளவு அல்லது கடுகளவு பனைவெல்லத்தில் வைத்து கடும் பத்தியத்துடன் கொடுக்க வேண்டும்
மூன்று நாட்கள் மருந்து கொடுத்து பின் இடைவெளி விட்டு மூன்று நாட்கள் என கொடுக்கலாம்
மற்றும் 100 கிராம் சுத்திசெய்த லிங்கத்தை கல்வத்திலிட்டு 3 மணி நேரம் நன்கு அரைத்து பின் மேற்கண்ட பதங்கத்தை 10 கிராம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொண்டால் மிகச் சிறப்பாக குணப்படுத்தும் இதனை 10 முதல் 30 மில்லி கிராம் திரிகடுக சூரணத்தில் தேனில் நோயாளியின் தேக திடம் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு கூடுதலாகவும் குறைவாகவும் கொடுக்கலாம்
இதனை ஐந்து நாட்கள் ஏழு நாட்கள் ஒன்பது நாட்கள் என கடும் பத்தியத்துடன் குளிக்காமல் இருந்து மருந்து கொடுக்க வேண்டும் மருந்து முடிந்து ஒரு நாள் விட்டு அடுத்தநாள் சுத்தமான பசு நெய் உச்சந்தலையில் தடவி சுடுநீரில் குளிக

No comments:
Post a Comment