Wednesday, 14 August 2019

drbala avalurpet

சிலாசத்து பற்பம்.

செய்முறை:

 சோற்று காற்றாழையை இரண்டாக பிளந்து சிலாசத்தை சிறு சிறு துண்டுகளாக வைத்து கோணியில் சுருட்டி 300 விறட்டில் புடம் இடவும் வெளுக்காவிடில் முன் போல் புடம்.
ஆகாச நிறம் வரும் வரை.

சாப்பிடும் முறை:

1.  ஒரு அரிசி எடை வெண்ணெய் அல்லது குங்கிலிய வெண்ணெயில் காலை மாலை.
2.  இளநீரில் ஒரு சிட்டிகையிட்டு ஒரு இரவு வைத்து காலையில் சாப்பிடவும்

தீரும் நோய்:

இரண்டு அல்லது மூன்று வேளைகளில் எப்படிபட்ட வெள்ளை, வெட்டை, மாகா வெட்டை தீரும்.

பத்தியம்:
புளி,காரம் கூடாது.


No comments:

Post a Comment

drbala avalurpet