வெண்மேகம் என்னும் வெண் புள்ளிகளை ஓட ஓட விரட்டும்
1. சுத்தி செய்த கருவங்கம் 70 கிராம்
2. சுத்தி செய்த வெள்வங்கம் 70 கிராம்
3. சுத்தி செய்த துத்தநாகம் 70 கிராம்
4. சுத்தி செய்த பாதரசம் 70 கிராம்
5. சுத்தி செய்த காந்தம் 70 கிராம்
6. கற்றாழைச் சாறு போதிய அளவு
7. கரிசாலைச்சாறு போதிய அளவு
செய்முறை:
முதல் மூன்று சரக்குகளையும் ஒன்றுசேர்த்து உருக்கி, உருக்கு ஆறும் தருணத்தில் சுத்தி செய்த ரசத்தைச் சேர்த்து வெட்டையாக்கி பின்னர் சுத்தி செய்த காந்தத்தையும் பொடித்துச் சேர்த்துக் கல்வத்திலிட்டு கரிசாலைச் சாறுகொண்டும், கற்றாழைச் சாறு கொண்டும் தனித்தனியே அரைத்து ஒரே வில்லையாகத் தட்டி உலர்த்தி அளவாக அமைந்த அகலில் வைத்து மேல் அகல் கொண்டு மூடி சீலை செய்து மூன்று நாட்கள் தொடர்ந்து கமலாக்கினியாக எரித்து நிருத்தி பின் தானே ஆறிய அகல்களைப் பிரித்துச் செந்தூரமாக அமைந்த வில்லையை நன்கு பொடித்துப் பத்திரப்படத்தவும்.
அளவும் அனுபானமும்: 1 முதல் 2 அரிசி எடைவரை நெய் அல்லது வெண்ணெய்யுடன் தினம் இரு வேளைகளுக்குக் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: பெரும்பாடு, மூத்திர எரிவு, வெண்மேகம் [எ] வெண் புள்ளிகள், பித்த மேகம், வெட்டைச் சூடு, சோகை மற்றும் தோல் நோய்கள் ஆகியன.
குறிப்பு: வெண்புள்ளிகளுக்கு பெருந்துத்தி இலை 1/4 கிலோ நற்சீரகம் 1/4 கிலோ சேர்த்து அரைத்து சூரணமாக்கி அந்த சூரணம் ஒரு கிராம் எடுத்து அதில் மேற்கண்ட செந்தூரம் இரண்டு அரிசி எடை சேர்த்து நெய் அல்லது வெண்ணெய்யுடன் குழைத்துச் சாப்பிட வெண்புள்ளிகள் ஓடிவிடும்.

No comments:
Post a Comment