அஷ்டசூரணம்
1.சுக்கு 10 கிராம்
2.மிளகு 10 கிராம்
3.திப்பிலி 10 கிராம்
4.ஓமம் 10 கிராம்
5.இந்துப்பு 10 கிராம்
6.சீரகம் 10 கிராம்
7.கருஞ்சீரகம் 10 கிராம்
8.பெருங்காயம் 10 கிராம்
பெருங்காயத்தை தனியே பொரித்துப் பொடித்துச் சலித்து மற்ற சரக்குகளின் சலித்த சூரணத்துடன் கலந்து பத்திரப்படுத்தவும். திப்பிலியையும், இந்துப்பையும் பொடிக்கும் முன் சிறிது வறுக்கவும்.
அளவு: 1 முதல் 3 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்போ பின்போ.
அனுபானம்: நெய், மோர், தண்ணீர்:
தீரும் நோய்கள்: செரியாமை, பசியின்மை, ருசியின்மை, வயிற்றுவலி. குன்மம், வாத குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அசீரணம்.

No comments:
Post a Comment