பீனிசத் தைலம்!! (Sainus)
(தலைவலி நீக்கும் தைலம்)
1- நல்லெண்ணெய் 1500 கிராம்
2- நொச்சி இலைச்சாறு 1500 கிராம்
3- கரிசாலைச்சாறு 1500 கிராம்
4- இந்துப்பு 15 கிராம்
5- சிற்றரத்தை 15 கிராம்
6- திப்பிலி 15 கிராம்
7- ஆமணக்குவேர் 15 கிராம்
8- குடசப்பாலை வேர் 15 கிராம்
9- கிரந்திகரம் வேர் 15 கிராம்
10- சுக்கு 15 கிராம்
11- கோஷ்டம் 15 கிராம்
12- தேத்தான் கொட்டை 15 கிராம்
13- சதகுப்பை 15 கிராம்
14- வாய்விடங்கம் 15 கிராம்
15- அதிமதுரம் 15 கிராம்
16- வெள்ளாட்டுப்பால் 300 கிராம்
செய்முறை:
நெ. 4 முதல் 15 வரையிலான சரக்குகளைப் பொடித்து வெள்ளாட்டுப் பாலால் அரைத்து, நெ. 1 முதல் 3 வரையிலான சரக்குகளுடன் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.
அளவு: வாரத்தில் ஒருமுறை அல்லது 8 நாட்களுக்கு ஒருமுறை தேய்த்து ஸ்நானம் செய்யவும். 4 நாட்களுக்கு ஒருமுறை நசியமிடவும்.
தீரும் நோய்கள்: எல்லாவித பீனிசம், நாட்பட்ட ஜலதோஷம், தலைவலி ஆகியன.

No comments:
Post a Comment