Wednesday, 7 August 2019

drbala siddha



*தலை முடி அடர்த்தியாக வளர தைலம் :-*

*தேவையான பொருட்கள்:-*

01. ஜாதிப்பூ  20 கிராம்.
02. வெள்ளை அவுரிப்பூ  20   கிராம்.
03. புங்கம் விதை  20 கிராம்.
04. கொடிவேலி  இலை 20 கிராம்.
05. சென்பக  மொக்கு  20 கிராம்.
06. தேங்காய்   எண்ணெய் 1/2 லிட்டர்.

*செய்முறை:-*

மேற்கண்ட 1  முதல்  5  வரை  உள்ள  சரக்குகளை நன்றாக  அரைத்து மீண்டும்  சிறிது  தேங்காய் எண்ணெய்  விட்டு அரைத்து  ஒன்று  சேர்த்து தேங்காய்  எண்ணெயில் போட்டு  தைல  பதத்தில் காய்ச்சி  வடிகட்டி காலையில்   தலைக்கு தேய்த்து  வர  வேண்டும்.

*தீரும் நோய்கள்:-*

தலைமுடி அடர்த்தியாக வளரும்
  பத்தியம்  ஏதும்  இல்லை.

No comments:

Post a Comment

drbala avalurpet