Wednesday, 7 August 2019

Drbala siddha

புழுவெட்டு பொடுகு போக மருத்துவம்

அருகம்புல் சமுலம் 100கி ராம்
கிழாநெல்லி 100 கிராம்
கரிசலாங்கன்னி 100 கிராம்
சோற்றுகற்றாைழ் 100 கிராம்
ஆட்டுதும் மட்டி காய் சாரு 100
கறிவேப்பிலை 200 கிராம்
வசம்பு 50 கிராம்
சிற்றத்தை 25 கிராம்
நெல்லிக்காய் சாரு
கசகசா 100 கிராம்
மிளகு 50 கிராம்
எலுமிச்சை சார் 100 மில்லி
தேங்காய் பால் 1 லிட்டர் நல்லென்னை 2 லிட்டர் எல்லாம் ஒன்று கலந்து காய்ச்சி பதத்தில் வடித்து தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளித்து வரவும் வாரம் 3 தடவை

பொடுகு புழுவெட்டு நீங்கி தலை முடி நன்கு வளரும

No comments:

Post a Comment

drbala avalurpet