மூலிகை பற்பொடி - தந்ததான சூர்ணம்
தேவையானவை:
கடுக்காய் - 10 கிராம்
தான்றிக்காய் - 10 கிராம்
நெல்லி முள்ளி - 10 கிராம்
மாசிக்காய் - 15 கிராம்
ஜாதிக்காய் - 15 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராமம்
திப்பிலி - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
லவங்கம் - 10 கிராம்
லவங்கப் பட்டை - 10 கிராம்
கற்பூரம் - 10 கிராம்
நெற்பதர் சாம்பல் - 120 கிராம்
நாயுருவி - 100 கிராம்
இந்துப்பு - சிறிது.
செய்முறை:
கற்பூரம், நெற்பதர் சாம்பல், நாயுருவி தவிர, மேற்கண்ட பொருட்களைத் தனித்தனியாகப் பொடித்து, சலித்துக்கொள்ளவும். பிறகு கற்பூரத்தைப் பொடித்து, பொடித்த பொருட்களோடு கலக்கவும். அதன் பின்னர் சலித்த நெற்பதர் சாம்பலை நாயுருவியுடன் சிறிது இந்துப்பு சேர்த்து அரைத்து பொடித்ததுடன் சேர்க்கவும்.
பலன்கள்:
பல்லில் சீழ்வடிதல், வாய் துர்நாற்றம், பல் கூச்சம், ஈறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்

No comments:
Post a Comment