Wednesday, 7 August 2019

drbala siddha

உடலில் தோன்றும் நச்சு கட்டி
கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள் சரியாக மருத்துவம்

ஆளி விதை 100 கிராம்
கழற்ச்சிக்காய் 100 கிராம்
மிளகு 100 கிராம்
மருதம் பட்டை 100 கிராம்
சதகுப்பை 100 கிராம்
இவைகளை சூரனம் செய்து காலை இரவு 100 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து பாதியாக்கி வடிகட்டி குடித்து வரவும்
30 தினம்
மேலுக்கு கொடி வேலி என்னை தடவி வரவும்

No comments:

Post a Comment

drbala avalurpet