#சிறுநீரக_பாதிப்பை_சரி_செய்யும்_
மாமருந்து.
#நாதகுரு_தைலம்
1: நெல்லிக்காய் கெந்தி 175 கிராம்
2: வெடியுப்பு 70 கிராம்
3: கம்பிச்சாரம் 7 கிராம்
4: பொன்னரிதாரம் 9 3/4 கிராம்
5: வீரம் 11 1/4 கிராம்
6: பூரம் 3 1/2 கிராம்
மேற்கூறிய சரக்குகளை சுத்தி செய்து குழி அம்மியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து அரைத்து பிறகு பசுவின் நெய்விட்டு 120 மணி நேரம் (ஐந்து நாள்) அரைத்து குழித்தைலமாக இறக்கிக்கொள்ளவும்.
இத்தைலத்திற்கு #நாதகுருத்_தைலம் என்று பெயர்.
#அளவு:- 5 முதல் 10 சொட்டுகள்.
காலை--மாலை இரு வேளை.
#துணை_மருந்து:- தவிடு, சர்க்கரை, திரிகடுகு சூரணம்.
#தீரும்_நோய்கள்:-
"உடலில் சுரக்கும் உப்பு நீர்" மற்றும் சூலை, குஷ்டம், விஷக்கடி, பாரிசவாதம், இளம்பிள்ளை வாதம் குணமாகும்.
#குறிப்பு: இத்தைலம் சரும நோய்களுக்கும், சரீரத்தில் சுரக்கும் உப்பு நீர் போன்ற நோய்களுக்கும் கைகண்ட மருந்தாகும்.

No comments:
Post a Comment