Wednesday, 7 August 2019

drbala siddha

#சவுரிப்பழம் oil



சவுரிப்பழத்தின் சாறு படி 1

பொடுதலைச் சாறு படி 1

பசும்பால் படி 1

மிளகு பலம் 1

நல்லெண்ணெய் படி 1

இவைகளைக் கலக்கி அடுப்பேற்றி மெழுகு பதத்தில் காய்ச்சி வடித்துத் தலை மூழ்கி வரவும்.

பத்தியம்:- மிளகு, நீர்சாதம், போகம் நீக்கவும்.

தீரும் நோய்கள்:- கபால வலி, கபாலக்குத்து, பீனிசம், மண்டைச்சூலை, கண் மங்கள், நீர்கடுப்பு, மேகச்சூடு, இவைகள் தீரும்.


அகஸ்தியர் பரிபூரணம்--400 பக்கம் 152.

No comments:

Post a Comment

drbala avalurpet