#வெண்புள்ளிகளை துரத்தும் ஓர் அற்புதமான தைலமுறை.!
நன்கு சுத்திசெய்த
#ஆமணக்கெண்ணெய் 2 சேர்
மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் சுத்திசெய்த
#சேராங்கொட்டை 1/2 சேர்
சுத்திசெய்த
#நெல்லிக்காய்_கந்தகம் 1/4 சேர்
சுத்திசெய்த
#பாதரசம் 1/4 சேர்
இவைகளை ஒன்று கலந்து காய்ச்சி வடித்து புட்டியிலடைத்துக் கொள்ளவும்.
#அனுபானம்:-- இந்த எண்ணெயில் அதிகபட்சம் 1/2 அணா எடை வரையில் கொடுக்கலாம்.
#பத்தியம்:-- மஞ்சள், நல்லெண்ணெய், கடுகு, மீன், கோழி, உலர்ந்த மீன் (கருவாடு) இவைகளை நீக்கவும்.
இவ்விதமாக #மூன்று_மாதம் உட்கொண்டால் #வெண்_புள்ளிகள் அறவே தீரும்.
No comments:
Post a Comment