Wednesday, 7 August 2019

drbala siddha



             #சுவாச_குடேரி_மாத்திரை.!

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.#வெள்ளெருக்கன்பூ          60 கிராம்

2.#மிளகு                                  60 கிராம்

3.#வெள்ளெருக்கன்_இலைச்_சாறு போதிய அளவு.

முதலிரண்டு சரக்குகளையும் சேர்த்து கல்வத்திலிட்டு வெள்ளெருக்கன் இலைச்சாற்றால் நன்கு அரைத்து 200 மி.கி. மாத்திரைகளாக உருட்டி வைக்கவும்.

#அளவும்_அனுபானமும்:-  1--2 மாத்திரை வீதம் தாளிசப்பத்திரக்குடிநீருடன் சாப்பிடவும்.

#தீரும்_நோய்கள்:- இரைப்பு (சுவாசம்) இருமல் (காசம்), இரைப்பிருமல் (சுவாசகாசம்), ஷயம்


No comments:

Post a Comment

drbala avalurpet