இதயம் காக்க :
*வெண்தாமரை இதழ்கள் - 50g
நாட்டு ரோஜா இதழ்கள் - 25g
நாட்டு செம்பருத்தி இதழ்கள் - 50g
ஆவரம் பூ இதழ்கள் - 25g
மருதம் பட்டை - 50g
நன்னாரி - 10g
அதிமதுரம் - 10g
மாசிக்காய் - 10 g
கரிசலாங்கண்ணி - 25g
நில பனை கிழங்கு -50g
* இவைகளை நிழலில் காயவைத்து பொடித்து பயன்படுத்தவும்.
* ஒரு ஸ்பூன் பொடியை ஒரு கப் தண்ணிரில் 30 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து தினமும் பருகலாம்.
* இதயத்திற்கு வலுவூட்டுகிறது.
* தேவையற்ற கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. நல்ல பயனளிக்கும்.drbala

No comments:
Post a Comment