ஆடாதோடை மணபாகு
ஏட்டுபிரதி முறை
700 கிராம் ஆடாதோடை இலை அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 5 கிராம், ஏலம் 5கிராம் ஆகியவற்றைக் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 4லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ பனங்கற்கண்டு சேர்த்துக் தேன் பதமாகக் காய்ச்சி எடுக்கவும்.
ஆடாதொடை மணப்பாகு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி சர்பத் போல் கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேலையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல், புளுசுரம் நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

No comments:
Post a Comment