நீர்க்கடுப்பு,நீர்சுருக்கு,நீர்எரிச்சல்,நீருடன் இரத்தம் போதல்:-
1. நண்டுக்கல்பற்பம் 100மிகி, குங்கிலியபற்பம் 100மிகி, பறங்கிபட்டைசூரணம் 1கிராம் பாலில் கலந்து தினம்3வேளை அருந்த நீர்சுருக்கு(சிறுநீர்சரிவரச்செல்லாமை) தீரும்
2. நீர்முள்ளிக்குடிநீர்100மிகி,200மிலிவெந்நீரில்தினம்3வேளைகொள்ளநீர்சுருக்கு, நீர்கடுப்பு தீரும்
3. திருநீற்றுப்பச்சிலை விதையை நீரிலூற வைத்துப் பருக நீர்சுருக்கு தீரும்
4. வாழைக்கிழங்குச்சாறு 60-100மிலி,காலையில் பருகிவர நீர்சுருக்கு குணமாகும்
5. குங்கிலியபற்பம் 0.500-1கிராம்,100மிலி இளநீரில் கலந்து தினம்3வேளை பருக நீர்க்கடுப்பு தீரும்
6. நண்டுக்கல்பற்பம்100-300மிகி,60மிலி முள்ளங்கிச்சாறில் கலந்து பருக நீர்கடுப்பு தீரும்
7. நன்னாரிமணப்பாகு 15-30மிலி,தினம்3வேளை பருக நீர்க்கடுப்பு தீரும்.
8. குங்கிலியபற்பம் 0.500-1கிராம், 100மிலி இளநீரில் கலந்து தினம்3வேளை பருக நீர்க்கடுப்பு தீரும்
9. நண்டுக்கல்பற்பம் 100-300மிகி, 60மிலி முள்ளங்கிச்சாறில் கலந்து பருக நீர்கடுப்பு தீரும்
10. மூக்கிரட்டைக்குடிநீர் 30மிலி தினம் 3வேளை பருக நீர்கடுப்பு குணமாகும்

No comments:
Post a Comment