Wednesday, 7 August 2019

drbala siddha

வாஜீ கரண பிண்ட ரசயானம்


செய்முறை -

உளுந்துபொடி, கோதுமை மாவு - இவற்றில் மூங்கிலுப்பு, சர்க்கரை, பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும்.

இந்த அடைகளை நெய்யில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் இதனை கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும்.

இது தான் பிண்ட ரசயானம்.

இந்த பிண்ட ரசத்தை சிட்டுகுருவி, அன்னப்பறவை போன்றவற்றிலும் தயாரிக்கலாம் .

பயன்

விந்துவை வளர்க்கும்
இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
உடல் வலிமை பெரும், நிறம், குரல் மேன்மை அடையும்
புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான்

ஆதாரம்

சரக சம்ஹிதை
சிகிச்சா ஸ்தானம்
அத்யாயம் இரண்டு
பாதம் ஒன்று பாடல் 39-41

No comments:

Post a Comment

drbala avalurpet