Wednesday, 7 August 2019

drbala siddha


 
    #விசகடி சூரணம்.
         
மருந்து :
                       கருடன் கிழங்கு 100  .கிராம் ,     சிறியாநங்கை 100 கிராம், வெள்ளருகு.100 .கிராம்  அவுரி  .100 .கிராம்  ஈஸ்வரமூலி வேர்  .100.கிராம் ஆக மொத்தம்  இந்த  ஐந்து  சரக்கையும் பட்டு போல் அரைத்து கேப்சூல்  நிரப்பி வைத்துக் கொண்டு தினம்  மூன்று வேளை ஒரு மாத்திரை  விதம் சாப்பிடவும்
எப்பேர்பட்ட வண்டுகடியும் , கொழுப்புக் கட்டியும் குணமாகும்  .நன்றி

மேலும்  இந்த விசக்கடி சூரணம்  கழுத்தில்  வரும் கண்டமாலைக் கட்டி  மற்றும் உடம்பில் வரும்  கொழுப்புக் கட்டிகள் கரைந்து  மரைந்து  விடும்  

No comments:

Post a Comment

drbala avalurpet