*தமரக வாயுச்சூரணம்:*
1, ஓமம் - 120 கி
2, கொடிவேலி வேர்
பட்டை - 110 கி
3, கடுக்காய் தோல் -
100 கி
4, கோஷ்ட்டம் - 90 கி
5, திப்பிலி - 80 கி
6, மிளகு - 70 கி
7, சுக்கு - 60 கி
8, செவ்வியம் - 50 கி
9, தனியா - 40 கி
10, வாய்விடங்கம் -
30கி
11, சீரகம் - 20 கி
12, பெருங்காயம் -
10கி
இவைகளை சுத்தி செய்து காயவைத்தும் அல்லது இளவருப்பாக வருத்தும் சூரணித்து மேற்கண்ட அளவுப்படி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
*அளவு:-* 500 mg கேப்ஸ்யூலில் போட்டு காலை மாலை வென்னீரில் அருந்தலாம்.
*தீரும் நோய்கள்:-* அரோசிகம் பசியின்மை புளித்த ஏப்பம் நெஞ்சுகரிப்பு ஓடு வாயு தமரகவாயு (இருதய செயலிழப்பிற்கு முக்கியகாரணி) இன்னும் கழுத்திலிருந்து தொப்புள் வரை உள்ள தமரக பகுதிகளில் ஏற்படும் வாத சம்பந்த வலிகளை குணப்படுத்தும். எலும்பு மஜ்ஜையின் பாதிப்புகளை சரிசெய்து எலும்பினூடாக ஏற்படும் வழி அதனால் உண்டாகும் காய்ச்சல் முலியவை குணமாகும்.....
*குறிப்பு:-* இதில் செவ்வியம் என்பது மிளகு கொடியின் வேராகும்.இது கடைகளில் கொடியின் தண்டைத்தான் பெரும்பாலும் தருவார்கள். நாமாக வேர் எடுத்து அதை இளநீரில் கழுவி துண்டித்து நிழற்காய்ச்சலாக பதப்படுத்தி பயன்படுத்தவும். இது ஓர் சிறந்தமருந்து.

No comments:
Post a Comment