Tuesday, 6 August 2019

dr bala siddha 9884280621

கேன்சர் லேகியம்
கரந்தை லேகியம்

திரிகடுகு
திரிபலா
வசம்பு
இந்துப்பு
வாலுழவை
கோஷ்ட்டம்
கருஞ்சீரகம்
ஓமம்
ஏலம்
மரமஞ்சள்
திப்பிலி மூலம்
சாதிக்காய்
செண்பகப்பூ
தாளிசபத்திரி
லவங்கபட்டை
அதிமதுரம்
சாதிபத்திரி
கார்போக அரிசி
செவ்வியம்
வாய்விளங்கம்
ஆனைதிப்பிலி
இவைகள் சம எடைஎடுத்து
லேசாக வறுத்து சூரணம்
செய்யவும்,
பின்புசூரணத்தில் சமபங்கு
கரந்தை பொடி கலந்து,லேகியம்மாக கிண்டவ்வும்.
இதனுடன் ரஸபற்பம் சேர்த்து உண்ணவும்.
தீரும் வியாதிகள்
கிரந்தி,சூலை, பவுத்திரம்,
தோல் ஊரல், வெள்ளை படுதல்,புற்றுவகைகள்.
ஆதாரம்:போகமுனிவர்
வைத்தியம்-700.
ஆத்மரட்சாமிர்தம்
வைத்திய சாரசங்கிரகம்.

No comments:

Post a Comment

drbala avalurpet