பக்கவாதங்களுக்கு எண்ணெய் :
தீரும் நோய்கள் : பக்கவாதம், மூட்டுவாதம் முதலான எல்லா வகையான வாத நோய்களும் குணமாகும்.
தேவையான பொருட்கள் :
கடுகுத்தூள் 500 கிராம்
வெள்ளைப் பூண்டு 100 கிராம்
இஞ்சிச்சாறு 500 கிராம்
வேப்பெண்ணெய் 1 கிலோ
செய்முறை :
கடுகைத் தூள் செய்து கொள்ளவும். வெள்ளைப் பூண்டையும் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு இஞ்சியை வாங்கி தோலைச் சீவி விட்டு தண்ணீர் விடாமல் இடித்துப் பிழிந்து சாறு வடிகட்டியது 500 கிராம் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேப்பெண்ணெயை விட்டு அதில் இஞ்சிச் சாற்றையும், கடுகு வெள்ளைப் பூண்டு இவைகளையும் போட்டு, கையினால் பிசறி நன்றாக உறவாகும்படி கலக்கிக் கொள்ளவும் பாத்திரத்தை அடுப்பேற்றி மிதமான தீயினால் எரித்துக் கொண்டு, கரண்டியினால் கிளறிக் கொண்டே வரவும் நீர் சுண்டி கடுகு திரளும் பக்குவத்தில் இறக்கி வடிகட்டிக் கொண்டு, வாயகனற புட்டியில் அல்லது ஜாடியில் விட்டு, மூடியிட்டு பத்திரப் படுத்தவும்.
உபயோகம் :
காலை மாலை தேக்கரண்டியளவு சாப்பிடக் கொடுக்கவும். சிலருக்கு காலை ஒரு வேளை மருந்தே போதுமானது நாட்கள் சாப்பிட்டு நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் நாட்கள் சாப்பிடவும், மேற்சொன்ன நோய்கள் தீரும். வாத வலியுள்ள இடங்களில் மேல்பூச்சாகவும் இதனை உபயோகிக்கலாம்.
பத்தியம் :
இம்மருந்து உஷ்ணம் செய்யும். ஆகையால் உணவில் பால் நெய் தயிர் மோர் போன்ற உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளவும். வாழைப்பழம், கிழங்கு வகைகள், புலால் வகைகள், புகையிலை இவைகளை விலக்கவும்.

No comments:
Post a Comment