Tuesday, 6 August 2019

drbala siddha

*புற்று நோய்க்கு மருந்து*

சிவகரந்தை 100 மிகி
நித்யகல்யாணி 100 மிகி
அருகம்புல் 100 மிகி
வல்லாரை 100 மிகி
துளசி. 50 மிகி
அமுக்கிரா 50 மிகி
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து 500 மிகி வீதம் கேப்சூலில் நிரப்பி காற்று புகாத  பாட்டிலில் பத்திரப்படுத்தவும்
1-2 மாத்திரை வீதம் தினமும் 2 வேளை உணவிற்க்கு முன் சாப்பிட *ஆரம்ப நிலை புற்று நோய் கட்டிகள் வயிற்றுப்புண்* ஆகியவை தீரும்
*சித்தமருந்துகள் செய் முறை விளக்கம்*

No comments:

Post a Comment

drbala avalurpet