Tuesday, 6 August 2019

drbala siddha

தாது புஷ்டி சுவர்ண மாத்திரை

தங்க பஸ்பம்
மதன பூ
அபின்
கிராம்பு
சாதிக்காய்
மராட்டி மொக்கு
சாம்பிராணி பதங்கம்
முருங்கை வித்து
ஆலம் வித்து
அரசம் வித்து
அத்தி வித்து
அதிமதுரம்

இவை யாவும் வகைக்கு 5 விராகனிடை

செய்முறை :

மேற்கூறிய 12 சரக்குகளையும் வகைக்கு 5 விராகனிடை சேர்த்து முருங்கைப்பூ சாற்றால் அரைத்து 5 கிரேயின் எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும். அல்லது பெரிய குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்யவும். தினம் காலை மாலை ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு உடனே பசும்பாலில் முருங்கைப்பூ போட்டுக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் விந்து ஊறி தம்பண சக்தியுண்டாகி தினம் 100 பெண்களுடன் போகம் செய்தாலும் பெண்கள் நடுங்குவார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்டால் சிலருக்கு கிளுகிளுப்பு மயக்கம் உண்டாகும். ஆதலால் அவர்கள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டியது. இம்மருந்து அனுபவத்தில் மிகச் சிறந்ததாக அறியப்பட்ட முறையாகும்.

No comments:

Post a Comment

drbala avalurpet