*குடியை நிறுத்தும் சூரண மருந்து
1. கோஷ்டம்
2. ஜாதிக்காய்
3. ஜாதிபத்திரி
4. ஓமம்
5. குரோசானி ஓமம்
6. கசகசா
7. மதனகாமப்பூ
8. அமுக்கரா
9. கடுக்காய்
10. நிலப்பனை
11. ஓரிதழ் தாமரை
அனைத்தும் சம அளவாக எடுத்து சூரணித்து வைத்துக் கொள்ளவும் காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் அருந்தவும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவருக்கு மதுவின் மேல் விருப்பமற்று மாறிவிடுவார் 20 வருடமாக மது அருந்திக் கொண்டிருந்த டரைவருக்கு கொடுத்து நல்ல பலன் கண்ட மருந்து.

No comments:
Post a Comment