Tuesday, 6 August 2019

dr bala siddha

தாது விருத்தியாக /நரம்புத்தளர்ச்சி நீங்க லேகியம்

தே.பொருட்கள்:-
1.அத்திப்பழம் 100 கி
2.சாதிக்காய் 10 கி
3.சாதிபத்திரி 10 கி
4.ஏலரிசி. 10 கி.
5.மாசிக்காய் 10 கி
6.அதிமதுரம் 10கி
7.வாளுலுவை அரிசி 10 கி
8.வாய்விளங்கம் 10கி.

அத்திப்பழத்தை 1லிட்டர் பாலிலிட்டு பாதியாக சுண்டியவுடன் 750 கி சர்க்கரை விட்டுப் பாகாக்கிய உடன் மேற்சொன்ன சரக்குகளின் சூரணங்களைச் சேர்த்து 7 கோழி முட்டைகளை கூட்டிக் கிண்டி அத்தோடு கோதுமை மாவு (முளை கட்டியது) விளாம்பிசின் 25கி சேர்த்து கிளறி இறக்கவும்.

இந்த லேகியம் விந்துப் பெருக்கத்தை ஏற்படுத்தும். உடல் உஷ்ணம் ,வெட்டை நீங்கும்.


No comments:

Post a Comment

drbala avalurpet