Wednesday, 7 August 2019

drbala siddha

#அதிமதுரச்_சூரணம்

1 #அதிமதுரம்                                   35 கிராம்

2 #சீரகம்                                             35 கிராம்

3 #ஏலக்காய்                                17 1/2 கிராம்

4 #கிராம்பு                                   17 1/2 கிராம்

5 #வெங்காரம_பொறித்தது       17 1/2 கிராம்

இவைகளை இடித்து சூரணமாக்கி சலித்து பத்திரப்படுத்தவும்.

#அளவு:--   2 முதல் 5 கிராம் வரை காலை மாலை இருவேளை

#அனுபானம்:--  பசு வெண்ணெய், நெய்

#தீரும்_நோய்கள்:--   மேகம், உட்சூடு, தாகம், முதலியவற்றை குணமாக்கு

No comments:

Post a Comment

drbala avalurpet