#மேக_ராசாங்க_லேகியம்:
1.#சங்கங்குப்பி 50 கிராம்
2.#முட்சங்கன்_வேர் 50 கிராம்
3.#நீர்குமிழ்_வேர் 50 கிராம்
4.#நிலக்குமிழ்_வேர் 50 கிராம்
5.#கொடிவேலி_வேர்_பட்டை 50 கிராம்
6.#நெருஞ்சில்_வேர் 50 கிராம்
7.#பூவரசம்பட்டை 50 கிராம்
8.#செங்கத்தாரி_பட்டை 50 கிராம்
9.#நிலப்பனங்கிழங்கு 40 கிராம்
10.#அமுக்கரா 40 கிராம்
11.#கருடங்கிழங்கு 40 கிராம்
12.#சிவனார்வேம்பு_சமூலம் 40 கிராம்
13.#வெள்ளருகு 40 கிராம்
14.#அவுரி_வேர் 40 கிராம்
15.#நில_ஆவாரை 40 கிராம்
16.#பரங்கிப்பட்டை 25 கிராம்
17.#சுக்கு 25 கிராம்
18.#மிளகு 25 கிராம்
19.#திப்பலி 25 கிராம்
20.#ஓமம் 25 கிராம்
21.#கோஷ்டம் 25 கிராம்
22.#சிறுநாகப்பு 25 கிராம்
23.#சிற்றரத்தை 25 கிராம்
24.#சன்ன_லவங்கப்பட்டை 25 கிராம்
25.#இலவங்கம் 25 கிராம்
26.#இலவங்கப்பத்திரி 25 கிராம்
இவைகளை சூரணமாக்கி சலித்து, பனை வெல்லம் 1500 கிராம் எடுத்து 2 லிட்டர் நாட்டுப் பசுவின் பாலில் பாகு செய்து; சூரணத்தை கொட்டிக் கிண்டி, போதிய அளவு தேன் விட்டுக் கிலரி பத்திப்படுத்தவும்.
#நெய்_சேராததால்_இது_இராசாயணம் என்று பெயர்.
#அளவு:-- சுண்டைக்காய் அளவு காலை, இரவு இரு வேளை.
#தீரும்_நோய்கள்:- சகலவிதமான மேகநோய்களும், அரிப்பு, தடிப்பு முதலியவைகளும் குணமாகும்.
#பத்தியம்:-- புளி, புகை, போகம், நீக்கி உணவு உட்கொல்லவும்
No comments:
Post a Comment