சேராங்கொட்டை லேகியம்:-
தே.பொருட்கள்
1.சேராங்கொட்டை 70கி
2.எட்டிக்கொட்டை 35கி
3.தேற்றான் கொட்டை 35 கி
4.சித்திர மூலவேர்ப்பட்டை 35கி
5.பரங்கிப்பட்டை 35கி
6.கருஞ்சீரகம் 35 கி
7.சுக்கு 70கி
8.நெய் 250கி
9.நாட்டுச்சர்க்கரை 500கி
இவையெல்லாம் முறைப்படி சுத்தி செய்து லேகியபதமாக்கி உண்ண சொரியாசிஸ் நோய் நிரந்தரமாக நீங்கும்.
சொரியாசிஸ் மட்டுமில்லாமல் வெள்ளை வெட்டை,சூலை,சிரங்கு,சொறி,கை கருப்பு, கால்கருப்பு,முகக்கருப்பு ஆகிய நோய்கள் நீங்கும்

No comments:
Post a Comment