Tuesday, 6 August 2019

dr bala siddha

நகச் சொத்தைக்கு மருந்து

வெடிஉப்பு
காசுக்கட்டி
எண்ணைய்  வெங்காரம்
கற்கண்டு
பூங்கற்பூரம்

வகைக்கு சம அளவு எடுத்து தனி தனியே பொடித்து ஒன்று சேர்த்து தும்பை சாறு வேண்டிய அளவு விட்டு 3 மணி நேரம் களிம்பு பதம் வரும் வரை நன்கு அரைக்கவும்.மருந்தை கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் பத்திர  படுத்தவும்.ஓராண்டு வரை பயன் படுத்தலாம்.
பயன்கள்
ஈரத்தில் அதிகமாக புழங்கக் கூடிய ஆண்கள்,பெண்களின் கை,கால்,நகங்களில் ஏற்படும் நகக்கண் புண்கள்,
 சொத்தை நகம்,
நகச்சுற்று,மற்றும் நகத்தில் ஏற்படும் நகம் பற்றிய நோய்களில்  மிக சிறப்பாக செயல்படுகிறது

No comments:

Post a Comment

drbala avalurpet