Tuesday, 6 August 2019

drbala siddha

.            மதன காமேசுர மாத்திரை:
         
மதனகாமப்பூ 35 கிராம்
கிராம்பு 35 கிராம்
ஜாதிக்காய் 35 கிராம்
மராட்டி மொக்கு 35 கிராம்
தங்கபற்பம் 10 கிராம்
சாம்பிராணி பதங்கம் 35 கிராம்
ஆலம்பால் 35 கிராம்
முருங்க வித்து 35 கிராம்
அரசம்பட்டை 35 கிராம்
அத்திவித்து 35 கிராம்
ஆலம்பட்டை 35 கிராம்
அதிமதுரம் 35 கிராம்

மேற்கூறப் பெற்ற சரக்குகளை குழி அம்மியில் இட்டு முருங்கைப் பூ சாறு விட்டு நன்கு நெகிழ அரைத்து சிறு சுண்டைக்காயளவுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளவும்

அளவு:

 1 முதல் 2 மாத்திரை( காலை மாலை இருவேளை) அனுபானம்: பசும்பால் .

தீரும் நோய்கள்:

தாது அதிகமாகவும் விந்து கட்டும் உடற் பலம் உண்டாகும்.

 பத்தியம்: புளி நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும்


No comments:

Post a Comment

drbala avalurpet