சிருங்காதி சூரணம்:
__________________
இலவங்கப்பட்டை 3 1/2 கிராம்
சிறுநாகப்பூ 7 கிராம்
ஏலம் 14 கிராம்
மிளகு 28 கிராம்
திப்பிலி 56 கிராம்
சுக்கு 126 கிராம்
அமுக்கரா கிழங்கு 224 கிராம்
நாட்டு சர்க்கரை 448 கிராம்
சர்க்கரையைத் தவிர இதர சரக்குகளை ஒன்று கூட்டி இடித்து சூரணமாக்கிக் கொள்ளவும். பிறகு சர்க்கரையைச் சூரணத்தில் சேர்த்துக் கிளரி கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
வேளைக்கு 7 கிராம் வரை நாள் ஒன்றுக்கு இருவேளையும் தண்ணீருடன் இருபது நாட்கள் உட்கொண்டால், ஜீரணஜுரம், அரோசிகம், அஸ்த்திசுரம்,
"சரீரம் இளைத்துப் போதல்" முதலான வியாதிகள் தீரும்.
No comments:
Post a Comment