Wednesday, 7 August 2019

drbala siddha

BP - க்கு  கைகண்ட மருந்து

சீரகம் - 200 கிராம்
அமுக்கரா கிழங்கு - 100 கிராம்
கொத்தமல்லி - 100 கிராம்
ஏல அரிசி - 100 கிராம்
சுக்கு - 35 கிராம்
மிளகு - 35 கிராம்
திப்பிலி - 35 கிராம்
கற்கண்டு - 605 கிராம்

அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித்தனியாக சூரணம் செய்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

அளவு : 1/2 தேக்கரண்டி

தீரும் நோய்கள் : இரத்த அழுத்தம் (BP), கொழுப்புகளை கரைக்கும், இரத்த ஓட்டம் சீராகும், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த குழாயில் அடைப்பு மற்றும் பல நோய்களை குணப்படுத்தும்

அனுபானம் : 1/2 தேக்கரண்டி மேலுள்ள சூரணம்,
1/2 எலுமிச்சை பழம் சாறு,
1/2 டம்பளர் தண்ணீர்,
2 தேக்கரண்டி தேன்

அனைத்தையும் ஒன்றாங்க கலந்து காலை / மாலை குடிக்க வேண்டும்.

இதில் சிருங்கி பற்பம் கிடைத்தால் வேளைக்கு 200 மில்லி கிராம் கலந்து கொடுக்க இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக அற்புதமாக வேலை செய்யும். இந்த மருந்தை எடுப்பவர்கள் படிப்படியாக இரத்த அழுத்தத்திற்காக எடுக்கப்படும் மாத்திரை கைவிட்டு விடலாம்.

BP க்கு மாத்திரை எடுப்பவராயின் மாத்திரையை உடனே நிறுத்த கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

drbala avalurpet