Wednesday, 7 August 2019

drbala siddha

 வள்ளலார் அருளிய காயகல்பம்

வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி 100  கிராம்
தூதுவேளை  25  கிராம்
முசுமுசுக்கை  25  கிராம்
         சீரகம்.     25  கிராம்
பசுவின் பால்.  தேவையான அளவு
நாட்டு சர்க்கரை தேவையான அளவு

மூலிகைகளை நிழலில் காயவைத்து மேற்படி அளவுகளில் பொடித்து வைத்துக் கொண்டு தேவையான அளவு பால் சர்க்கரை சேர்த்து  காய்ச்சி காலை மாலை குடித்து வர வேண்டும்

பயன்கள்

பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்கள் தீருவதுடன் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறவர்களுக்கு எந்த நோயும் அணுகாது.

உடல் உஷ்ணம் தீரும்
கிறுகிறுப்பு  பித்த வெடிப்பு
சளி இருமல் உடனே தீரும்

அனுபவம்

பால் சேர்க்காமல் கசாயமாக
கரும்பு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர 48 நாட்களில் தொப்பை குறைந்து தேவையற்ற கொழுப்பு நீர் குறைந்தது ஆரோக்கியமாக வாழலாம்.

No comments:

Post a Comment

drbala avalurpet