#புற்று_நோய்:
#வீட்டு_இயற்கை #வைத்திம்.
இரத்தத்தில் நஞ்சு பரவினால் புற்று நோய் உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இரத்தத்தை சுத்தம் செய்தால் இந்நோய் குணமாகும்.
ஏதாவது ஓர்
வகையில் புற்று தாக்கியவற்குளுக்கு
ஓர் தீர்வு
♦தேவையான பொருட்கள்.
10 முள்சீத்தா இலை .(காய்ந்தது)
2 சின்ன வெங்காயம் ..
2 வெள்ளை பூண்டு ..
2 சிட்டிகை கறுஞ்சீரகம்
4 குருமிளகு..
1 சிட்டிகை கல் உப்பு..
1 சிட்டிகை நாட்டு சர்க்கரை..
#செய்முறை..
இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைக்கவும்..
கொதித்தவுடன் காய்ந்து 10 முள்சீத்தா இலையை நுணுக்கி தண்ணீரில் போடவும்..
அதை தொடர்ந்து
2 சின்ன வெங்காயம் 2 பல்
வெள்ளை பூண்டு
2 சிட்டிகை கறுஞ்சீரகம்,
4 குருமிளகு எல்லாவற்றையும் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்கவிடவும்..
கொதித்து இறக்கி
வைக்கும் போது
1 சிட்டிகை கல் உப்பையும்,
1 சிட்டிகை நாட்டுசர்கரையையும் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி
காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்..
அதே போல இரவு உணவு முடித்து அரை மணி நேரத்திற்கு பிறகு பருகலாம்..
இப்படி தொடர்ந்து ஒருமண்டலம் (48) நாட்கள் செய்தால் புற்று செல்களை அழிக்கும் செல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
.
இதை புற்று பாதித்தவர்களும்,
பாதிக்காத அனைவரும் டீ, காபிக்கு பதில் பருகலாம்.
♦ #புற்றுநோய் #தைலம்..!!!
மாதுளம்பழம் ........ இருபது கிராம்
மாதுளம்பழத் தோல் ...... இருபது கிராம்
முருங்கை இலை ...... இருபது கிராம்
முருங்கை வேர்ப் பட்டை ...... இருபது கிராம்
முருங்கைப் பிசின் .... ...... இருபது கிராம்
முருங்கைப் பூ ... ...... இருபது கிராம்
விளக்கெண்ணெய் .... நூறு மில்லி
அனைத்துப் பொருட்களையும் நன்கு அரைத்து விழுதாக்கி விளக்கெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு சிறு தீயில் நன்குகொதிக்க விட்டுத் தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி ஆற வைத்து சேமிக்கவும்
புற்று நோய் உள்ளவர்கள் தினமும் பத்து சொட்டுகள் தைலத்தை உள்ளுக்குள் குடித்து வர வேண்டும்.
புற்றுநோய்க் கட்டிகள் மீது மேற்பூச்சாகப் பூசி வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்துவர புற்று நோய் குணமாகும்.
♦துளசி தீர்த்தம்
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக.
செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.
பின்னர். வெறும் வயிற்றில்.
ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம்.
அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய் மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும்.
♦சகல புற்றுநோய்க்கும்
சோற்றுக் கற்றாழை தேன்பாகு
**சோற்று கற்றாழை 400 கிராம்
**சுத்தமான தேன் 500 கிராம்
**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
------------------------
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்
-------------------------------------------
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு
30 நிமிடத்திற்கு முன்பு
15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
மருந்து சாப்பிடும் போது பேதி, உடல் அசதி, காய்ச்சல் ஏற்படும். பயமில்லாமல் இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாது.

No comments:
Post a Comment