*இயற்கை ஷாம்பூ :
பச்சை பயிறு - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
பூந்தி காய் - 4
(அ)
செம்பருத்தி பூ & இலை கூட கரிசாலை 1 கைபிடி
* பச்சை பயிறு, வெந்தயம், பூந்திக்காய் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும்ங்க.
* காலையில் மூன்றையும் சேர்த்து அரைத்து ஷாம்பூவாக பயன்படுத்தலாம்ங்க. 100% Result ங்க
* நீங்க எதிர்பார்த்த நுரையும் வருகிறது, நன்றாக அழுக்கு எண்ணை பசையை நீக்குகிறது.
* முடி Soft, Silky, Shiny, Smooth, Straight ஆ, மாறும்ங்க. முடி உதிர்வது உடனே நிற்கும்,சிக்கு விழாதுங்க.
* வேண்டுமானால் கூட கருப்பு உளுந்து,ஆளி விதை,நாட்டுக் கோழிமுட்டையின் வெண்கரு,எலுமிச்சை சாறு சேர்க்கலாம்ங்க.

No comments:
Post a Comment