உடல் மெலிய டானிக் :
இஞ்சிச் சாறு - 1/4 லி
ஒருப் பூடு சாறு - 1 /4லி
எலுமிச்சை பழச்சாறு - 1 /4லி
ஆப்பிள் வினிகர் - 1/4 லி
இஞ்சியில் சாறு எடுத்து அடியில் தங்கும் சுண்ணாம்பு வண்டலை நீக்கவும்.
ஒருப் பூடில் சாறு வராததால் தண்ணீர் தெளித்து எடுத்துக் கொள்ளவும்.
நான்கு சாற்றையும் ஒன்று சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து 3/4 லிட்டராக வந்தவுடன் 3/4 லி தேன் கலந்து மீண்டும் லேசாக சூடு செய்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
உடல் தன்மை அறிந்து 10 ml முதல் 20 ml வரை மூன்று மடங்கு வென்னீரில் காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
உடல் எடை அதிகரித்து குண்டாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன..
இரத்தம் குறைவாக இருந்தால் நீர சத்து அதிகரித்து எடை அதிகரிக்கும்.
தேவையற்ற கொழுப்பு அதிகரித்து எடை அதிகரிக்கும்.
ஹார்மோன் சுரப்பி பிரச்சனைகளால் அதிகரிக்கும்.
குழந்தை பிறக்க அறுவை சிகிச்சை பெற்ற பெண்களுக்கு எடை அதிகரிக்கும்.
இப்பதிவில் போடும் டானிக் தேவையற்ற கொழுப்பை குறைத்து எடை குறையும்.
இம் மருந்து சாப்பிட்டு வரும் போது அசைவ உணவு மற்றும் கொழுப்பு உண்டாக்கக் கூடிய உணவு உண்ணக் கூடாது.

No comments:
Post a Comment