Saturday, 31 August 2019

drbala avalurpet

வெரிகோஸ் வெயின் குணமாக:-

அத்திப் மரபட்டை-10 கிராம் (சிதைத்துக் கொள்ளவும் )
மருதம்பட்டை தூள் - 1/2தேக்கரண்டி
மிளகு- 1/2தேக்கரண்டி
சீரகம்- 1/2தேக்கரண்டி
இஞ்சி- 1/2தேக்கரண்டி (சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது )
இந்துப்பு- தேவையான அளவு

அனைத்துப் பொருட்களையும் இருநூறு மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து நூறு மில்லிக் கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகள் குடித்து வர நரம்பு சுருட்டல் அதனால் ஏற்படும் அரிப்பு நமைச்சல் இரத்தம் வருதல் போன்ற பிரச்சினைகள் படிப் படியாகக் குணமாகும்.

மற்றும்
திரிபல குக்குலு
சஹாசராதி கஷாய மாத்திரை
ஜீவன்த்யாதி யமகப் நெய் மேற்பூச்சிகாக பயன்படுத்த குணம்காணலாம்

No comments:

Post a Comment

drbala avalurpet