முடிவளர்ச்சிக்கான தைலம்:-
வேம்பாளம் பட்டை
வெட்டி வேர்
ஜடா மாஞ்சில்
சூருள்பட்டை
பச்சிலை
நெல்லி முள்ளி
கடுக்காய்
கஸ்தூரி மஞ்சள்
பூலாங்கிழங்கு
செண்பக மொக்கு
ரோஜா இதழ்கள்
மகிழம்பூ
ஆவாரம் பூ
வெந்தயம்
கருஞ்சீரகம்
-அனைத்தையும் தேவையான அளவு எடுத்து கண்ணாடி பாட்டலில் போட்டு முழ்கும் அளவு தேங்காய் எண்ணை ஊற்றி வேடு கட்டி வெயிலில் 10 நாள் வைத்து எடுக்கவும்.
-தேவைப்பட்டால் வெண்மிளகு, வேப்பம்வித்து கூட சேர்க்கலாம்.
-பிறகு நன்றாக வடிகட்டி பயன்படுத்தவும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை அக்கலவையில் எண்ணை ஊற்றி திரும்பவும் வெயிலில் வைத்து எடுத்து பயன்படுத்தலாம்.
-நல்ல வாசனையா இருக்கும். முடி நல்லா அடர்த்தியாக வளரும்.
-கூட ஆலிவ் ஆயில், கிரேப் சீட் ஆயில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment