பெண்களுக்கான சிறந்த மருந்து:-
நாட்டு பருத்தி கொட்டை - 2 கப்
பனங்கருப்பட்டி - 1 - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
பச்சரிசி _ 2 - 4 டிஸ்பூன்
ஏலக்காய் - 4
சுக்கு பொடி - 1/4 டிஸ்பூன்
பருத்திக் கொட்டையை இரவு முழுவதும் ஊற வைக்கவும், மறுநாள் காலை அரைத்து பால் எடுக்கவும். (தேங்காய் பால் எடுப்பத போன்று)
பச்சரிசியை சிறிது ஊற வைத்து அரைக்கவும்.
பருத்திப்பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும் பச்சை வாசனை போக, பிறகு பச்சரிசி மாவை தண்ணீரில் கலந்து பருத்தி பாலில் சேர்த்து நன்கு வேகும்படி மிதமான தீயில் காய்ச்சவும்.
பிறகு கருப்பட்டியை சேர்த்து கரைத்ததும் தேங்காய் பால் சேர்த்து ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி எடுத்து வரவும்.
-தயவு செய்து மருந்துக்கு அடிக்காத நல்ல நாட்டுபருத்திக் கொட்டையை பயன்படுத்துங்க.
-பெண்களுக்கு இம்மருந்து மிக மிக நல்லது..... முதுகுதண்டு வலிக்கு (L3 , L4, L5) மிக சிறந்தது. கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு, மார்பக சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வு. கேன்சர், வேறு கட்டிகள், மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் கிட்டவே வராது.
-தொண்டை வலி, மார்புச்சளி, வறட்டு இருமல் போன்றவைகளுக்கு இம்மருந்தை செய்து குடிங்க. வயிற்று புண்ணையும் சரிசெய்யும்.
-வாரத்தில் இரண்டு நாள் கண்டிப்பா இந்த மருந்தை குடிங்க.
-பச்சரிசிக்கு பதில் வரகு, திணை, சாமை உபயோகிக்கலாம்.
-கர்ப்பிணி பெண்கள் இம்மருந்தை தவிர்க்கவும்.

No comments:
Post a Comment